Sunday, November 08, 2009

வயது +பணம் + சக்தி என்றும் சேர்ந்து வருவதில்லை

பணமும் வயதும் சக்தியும்( உடலில்சக்தி) என்றும் ஒன்றாகச்
சேர்ந்து வருவதில்லை.

இளம் வயதில் ( Teen Age)

நேரமும் உடலில் சக்தியும் இருக்கும் ஆனால் பணம் இல்லை.

வேலைசெய்யும் வயதில்

பணம் இருக்கும் உடலில் சக்தி இருக்கும் ஆனால் நேரம் இருப்ப
தில்லை.

ஓய்வு பெற்ற வயதான காலத்தில்

பணமும் இருக்கும் நேரமும் இருக்கும் ஆனால் உடலில் சக்தி
இருப்பதில்லை.

No comments: