Friday, February 26, 2010

RAW வின் ஆட்டம்

அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு
ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு
டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற
அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிறதோ அதே
மாதிரி ஈ அடிச்சான் காப்பி மாதிரிச் செயல் பட
வேண்டும் என்று துடிக்கும் RAW அதிகாரமையம்.
இந்திரா காந்தி ஆட்சிசெய்த காலத்தில் வாலைச்
சுருட்டி வலம்வந்தஇந்தஅமைப்பு. இந்திரா காந்தி
யின் மறைவுக்குப்பின் பிரதமர் கதிரையை அலங்
கரித்த அரசாளலாயக்கு அற்ற ராஜீவ் காந்தி யின்
காலத்தில் நரகாசுரனாகஅசுர வளர்ச்சி பெற்று
யாருக்கும் கட்டுப்படாதஅமைப்பாக கோலோச்சி
வருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுடனான
உறவில் விரிசல் ஏற்பட்டதற்கும் வருங்காலத்தில்
ஏற்படுவதற்கும் இந்த ரா அமைப்புதான் முக்கியகார
ணமாகிறது.இந்த அமைப்பு இந்தியாவின் முன்னேற்
றத்துக்குப்பாடுபடாமல் இந்த அமைப்பிலுள்ள முக்கி
ய அதிகாரிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை அமுல்
படுத்துவதிலேயே கண்ணும் கருத்தாகச் செயல் படு
கிறார்கள். இந்த அமைப்பில் உள்ள அதிகாரம் மிக்க
நபர்கள் பெரும்பாலும் கேரளாவைச்சேர்ந்த மலையா
ளிகளே. மலையாளிகள் யாவரும் கம்யூனிச சித்தாந்தத்
தில் ஊறித்திளைப்பவர்கள். பீக்கிங்கில் மழைபெய்தால்
குடைபிடிப்பவர்கள். அவர்களுக்கு தாய்நாட்டு விசுவாசம்
மருந்துக்கும் இல்லாதவர்கள். அவர்களின் கனவெல்லாம்
இந்தியா சீனாவின் ஆளுகைக்கு உட்படவேண்டும் என்பதே.
இந்திரா காந்திக்குப்பின்பு பிரதமர் பதவிக்கு வந்த யாருக்கும்
முதுகெலும்பு இருக்கவில்லை. அதனால் இதைக்கட்டுப்
பாட்டில் கொண்டுவர யாராலும் முடியவில்லை.இந்த அமைப்
பில் உள்ளவர்களுக்கு தேச பக்தி கிடையாது அவர்களிடம்
இருப்பது சீனா மேல் உள்ள பக்தி மட்டுமே. இந்த அமைப்பைக்
கட்டுப்பாட்டில் கொண்டுவராத வரை இந்தியா காலப்போக்
கில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்
சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது.